செய்திகள்

ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சி சில பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – வர்த்தமானி வெளியிட்டார் ரணில்


கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி பாராளுமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், 

புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், 

ஜனாதிபதி செயலகம், 

ஜனாதிபதி மாளிகை, 

கடற்படை தலைமையகம், 

பொலிஸ் தலைமையகம், 

பாதுகாப்பு அமைச்சு,

இராணுவ தலைமையகம் 

பிரதமர் அலுவலகம், 

அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள்  

பாதுகாப்பு செயலாளர் மற்றும் 

முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இருக்கும் பகுதிகள் 

அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *