Uncategorized

உலக சந்தையில் திடீர் என வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெயின் விலை!


உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இதற்கமைய, நேற்றையதினம் அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெயின் விலை 7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.74 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

பிரண்ட் மசகு எண்ணெய்

அதேவேளை, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.15 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் அதிக வட்டி வீதம் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *