Uncategorized

யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி (நேரலை)


யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022 ஒன்பதாவது நாள் சுற்றுப்போட்டி இன்று (17) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.



தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.


கடந்த மாதம் சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


இன்றைய போட்டிகள்

அரியாலை கில்லாடிகள் 100 எதிர் றைசிங் ஸ்ரார்ஸ்


சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் எதிர் கிரிகெட் நைட்ஸ்


சுழிபுரம் றைனோஸ் எதிர் ஜப்னா றோயல்ஸ் 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *