செய்திகள்

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு சர்வமத நிகழ்வு– Ismathul Rahuman –

சர்வதேச சமாதான திணத்தை முன்னிட்டு நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான பிரிவினால் சரவ மத ஐக்கிய ஆலோசனைக்குழு மற்றும் செத் மரண கரிடாஸ் கொழும்பு நிறுவனத்தினதும் அனுசரனையுடன் சர்வ மத நிகழ்வு நீர்கொழும்பு நகர மத்தி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. 

நமது குழந்தைகளுக்கு சமாதானம் நிறைந்த நாட்டை கட்டி எழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சர்வமதத் தலைவர்களுடன் சரவ இணமக்களும் கலந்துகொண்டனர். இங்கு சமாதான பிரகடனமும் வெளியிடப்பட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *