செய்திகள்

தொல்லை தாங்க முடியாது, தொலைபேசி இலக்கத்தை மாற்றினாரா பசில்..?முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 வருடங்களுக்கு மேலாக பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொல்லை தாங்க முடியாமல் பசில் எடுத்த திடீர் முடிவு | Sri Lanka Political Issues Basil Rajapaksa

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இவரை தொடர்பு கொள்ள பலர் முயற்சித்து வந்துள்ளனர். எனினும் இதுவரை அவர் பயன்படுத்திய எண்ணில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு மாத்திரம் பசில் ராஜக்ச புதிய இலக்கத்தில் இருந்து அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *