Uncategorized

பிரான்ஸ் – பாரிஸில் பற்றியெரியும் தீ..! புகை மண்டலமாக மாறிய நகரம் – காணொளி


ருங்கிஸ் தீ விபத்து

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள ருங்கிஸ் எனும் சர்வதேச சந்தையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த சந்தை கட்டிடத்தில் தொடர்ந்து தீப்பிடித்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு வீரர்கள் குவிப்பு



ஸ்தலத்தில் தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இது பாரிஸ் பெருநகரப் பகுதியில் இருக்கும் மிகப்பெரிய மொத்த கொள்வனவுச் சந்தையாக அறியப்படுகிறது. 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *