Uncategorized

தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கு இலவச ICT Online வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.


Free ICT Online Workshop

⭕தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான ICT வகுப்புகள் ஆரம்பிக்கபடவுள்ளது.

⭕இதற்கு முன்னோடியாக இந்த Online Workshop ஐ *இலவசமாக* நடாத்த எமது கல்லூரி தீர்மானித்துள்ளது.

_____________________

*எமது இலக்கு*

🔹🔹Practical உடன் சேர்த்ததாக பாடசாலை பாடத்திட்டம் (school syllabus) கற்பிக்க படும்.🔹🔹

இதன் முலம் மாணவர்கள் *Technology* ஐ *Theory*📕 வடிவில் மாத்திரம் அல்லாமல் *Practical*💻 செய்து புரிந்து கற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த துறைகளான *Artificial Intelligence,* *Mechine Learning, Robotics* & *Rocket Science* போன்ற துறைகளில் சிறந்த இடத்தை பிடிக்க வழிவகுத்தல்.

__________________________

🌀 *WORKSHOP DETAILS* 🌀

📌 *Free*

📌 *Medium Tamil & English*

📌 *Web Development – HTML* For grade 10 & 11

📌 *Robotic Simulation – Flow Chart* For grade 8 & 9

📌 *Game Development – Scratch* For grade 6 & 7

_____________________________

⏳✏️பதிவுகளுக்கு முந்துங்கள்.

📝 Workshop க்கு குறிப்பிட்ட மாணவர்களே இணைந்து கொள்ள முடியும்

📅 எமது Workshop 01.10.2022 Saturday and 02.10.2022 Sunday நடைபெறும்.

📝 *Register before 30th of September 2022*

_____________________________

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🔹🔹மேலதிக விபரங்கள் கீழே உள்ள *WhatsApp* குழுவில் பதிவிடப்படும்

இணைந்து கொள்ள விரும்பினால் கீழே நாம் வழங்கியுள்ள *WhatsApp* குழுவில் இணைந்து கொள்ளவும்

Group link 👇

*ICT Grade 6 & 7 Group* 👇

*ICT Grade 8 & 9 Group* 👇

*Grade 10 & 11 ICT Group* 👇

☎️ If you like to get more details contact this number

🪀

குறிப்பிட்ட மாணவர்களே இணைத்துக் கொள்ள முடியும் என்பதால் *அவசரமாக* 🔗🔗 இணைந்து கொள்ளவும் ❗

❌ Do Not Miss The Session ❌

Happy Learning!!

Team Mars Tech





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *