Uncategorized

இன்று அதிகாலை கண்டியில் காணாமல் போன வேன்… தகவல் கொடுப்பவரகளுக்கு தகுந்த சன்மானம் வழங்குவதாக உரிமையாளர் தெரிவிப்பு.


 

அஸ்ஸலாமு அலைக்கும்

காணவில்லை!

இன்று அதிகாலை 1மணி -5மணி இடைப்பட்ட நேரத்தில் suzuki EVERY (white color buddy van) 2014 கண்டியில் காணாமல் போய் உள்ளது. 

வாகனம் கண்டி போதானா வைத்தியாசலை அருகில் (asiri labaroutary ) அருகில் நிறுத்தி இருந்தது. சரியான தகவல் கொடுப்பவரகளுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். 

காணாமல்போனது தொடர்பில் காவல்துறையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Nashard: 778871876

Nazly: 775893349

Abdul rahman:766762454





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *