சமுக வலைத்தளத்தில் கருத்துக்கள்
அரச உத்தியோகத்தர்கள் தாபன விதிக்கோவையை பின்பற்றாது சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
வெளியான சுற்றறிக்கை
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கை வருமாறு,