சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவுதியின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஏற்கெனவே சில ஆண்டுகளாக நாட்டின் ஆட்சியாளராகச் செயல்படும் நிலையில் அவரது அதிகாரம் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சவுதி நிவ்ஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது
இளவரசர் முகமது அடுத்த மன்னராகும் பொறுப்பில் உள்ளார்.