இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் (92) இன் விலை லிட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் (95) இன் விலை லிட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும்.
இதனை அடுத்து பெட்ரோல் (92) இன் புதிய விலை லிட்டருக்கு ரூ.410 ஆகவும்,
பெட்ரோல் (95)லிட்டருக்கு ரூ.510 ஆகவும் இருக்கும். மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை .