VIDEO இணைப்பு > இந்தோனேஷிய கால்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழப்பு.
இந்தோனேஷிய கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.youtube.com/watch?v=8lQ3d28wcQA
VIDEO இணைப்பு > இந்தோனேஷிய கால்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழப்பு.