Uncategorized

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்


இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 03) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.


டொலரின் பெறுமதி



இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 359 ரூபா 16 சதமாகவும்,


அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369 ரூபா 91 சதமாகவும் பதிவாகியுள்ளது.


ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி



இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.


ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 413 ரூபா 44 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 397 ரூபா 18 சதமாக பதிவாகியுள்ளது.




அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 364 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 350 ரூபா 09 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *