Idealz Lanka மற்றும் மடவலை நியுஸ் இணைந்து வழங்கும் மீளாதுன் நபி சிறப்பு கேள்வி – பதில் தொடரில் பங்குபற்றி பரிசுகளை வெல்லுங்கள்.
இன்று முதல் வெள்ளிக்கிழமை ( 7th October 2022 ) வரை மடவலை நியுஸ் இணையத்தில் பதியப்படும் தினமும் ஒரு கேள்விகான பதிலை 0777 243 243 என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும்.
இன்றைய ( Monday) கேள்வி –
முஹம்மது நபி (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்களுடைய மூன்று மகன்களின் பெயர்கள்?
போட்டி விதிகள் –
*சரியான பதிலை ஒருவருக்கு மேல் அளித்தால் குலுக்கல் முறையில் ஒருவர் தெரிவு செய்யபடுவார்.
Idealz Lanka மூலம் அவருக்கு பரிசு வழங்கபடும்.
*ஒரு தினத்திற்கான கேள்வியை அதே தினம் இரவு 12 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
* நடுவரின் தீர்ப்பே இறுதியானது.