Uncategorized

KEKUNAGOLLA COMMERCE ACADEMY (இர்பானியா அரபுக் கல்லூரி) யில் நேர்முகப்பரீட்சை.


 KEKUNAGOLLA COMMERCE ACADEMY (இர்பானியா அரபுக் கல்லூரி) யில் நேர்முகப்பரீட்சை

குருநாகல்,கெகுணகொல்ல இர்பானியா அரபுக் கல்லூரியின் வர்த்தகத் துறைக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சையின் முதல் கட்டம் நேற்று (2022-10-01) நடை பெற்றது.

கெகுணகொல்ல தேசிய பாடசாலையுடன் இணைந்தாக கல்லூரியின்  இப்புதிய கலைத் திட்டம் நடை பெறவுள்ளதுடன் நேற்றைய தினம் நடை பெற்ற நேர்முகப் பரீட்சைக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நேர்முக பரீட்சை மற்றும் எழுத்துப் பரீட்சையின் மூலம் 40 மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளதுடன் இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை (2022-10-08) ஆம் திகதி நடை பெறவுள்ளது.

நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள விருப்பமான மாணவர்கள் முன் கூட்டியே தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

076 755 3725

076 389 8232

076 629 9050

077 0089413





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *