மகாராணியுடன் முன்னாள் அதிபர் பிரேமதாசா குடும்பத்தினர்
மறைந்த எலிசபெத் மகாராணியுடன் முன்னாள் அதிபர் பிரேமதாசா குடும்பத்தினர் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரணசிங்க பிரேமதாச, பிரதமராக இருந்த போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்த வேளை அரச குடும்ப உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டார்.
ஊடகங்களுக்கு வெளியாகிய புகைப்படங்கள்
பிரேமதாசா அவரது மனைவி திருமதி துலாஞ்சலி பிரேமதாசா மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் அந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
எடின்பரோ பிரபுவும் இரண்டாம் எலிசபெத் மகாராணியும் பிரதமர் பிரேமதாசா மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததன் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.
படங்கள் -mawratanews