Uncategorized

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டன.. விரைவில் அனுமதி.


கஞ்சாவை ஆயுர்வேத பொருளாக்கி சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அந்த சட்டங்கள் உடனடியாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *