Uncategorized

மீண்டும் அதிகரித்த உள்ளூர் பால் மாவின் விலை! வெளியான தகவல்


இலங்கையில் உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



இதற்கமைய 450 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் விலை 125 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.



அதாவது, 850 ரூபாவாக விற்கப்பட்ட 450 கிராம் பால் மா பொதி தற்போது 975 ரூபாவாக விற்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் மாவிற்கு அதிக கேள்வி

மீண்டும் அதிகரித்த உள்ளூர் பால் மாவின் விலை! வெளியான தகவல் | Today Milk Powder Price Increase Lanka Food Crisis

அத்துடன், சந்தையில் தற்போது உள்ளூர் பால் மாவிற்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல் மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *