Zoom வகுப்புக்களால் அடையக் கூடிய நன்மைகள்
* நமது கண்கானிப்பில் நமது பிள்ளை .
* போக்கு வரத்துப் பிரச்சினைகள் இல்லை . வீட்டு சூழலும், சுதந்திரமும் கிடைக்கும்.
* பாடசாலைப் பாடத்திட்டம்.
* மீட்டல், வினாப்பத்திர கவந்துரையாடல்.
* தவறிய வருப்புகளின் வீடியோக்களைப் பெறலாம்.
* சரியான, இலகுவான கற்பித்தல் முறை
*30 வருட கற்பித்தல் அனுபவம் கொண் ஆசிரியர்.