புதிய காவல் நிலையம்
கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பிற்காக புதிய காவல் நிலையமொன்று இன்று (6) ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது துறைமுக காவல் துணை நிலையமாக பராமரிக்கப்படுவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
திறந்து வைப்பு
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரால் புதிய காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.