Idealz Lanka மற்றும் மடவலை நியுஸ் இணைந்து வழங்கும் மீளாதுன் நபி சிறப்பு
கேள்வி – பதில் தொடரில் பங்குபற்றி பரிசுகளை வெல்லுங்கள்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை ( 7th October 2022 ) வரை மடவலை நியுஸ் இணையத்தில் பதியப்படும் தினமும் ஒரு கேள்விகான பதிலை 0777 243 243 என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும்.
இன்றைய ( Fri day ) கேள்வி –
* முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் நபித்துவம் கிடைத்து 5ம் ஆண்டில் சுமார் 15 நபர்களுடன் ( 11 ஆண்கள் 4 பெண்கள்) உஸ்மான் (ரழி) அன்ஹு அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது அது எந்த நாட்டிற்கு?
* நேற்றைய (வியாழன் ) கேள்விக்கு சரியான விடையை Facbook Comment மற்றும் Whats app மூலம் பலரும் வழங்கி இருந்த நிலையில் ஒருவர் போட்டி நடத்துனர்களால் (Idealz Lanka) குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரின் விபரம்.
* Manas Mohamed – (Kandy District )
போட்டி விதிகள் –
*சரியான பதிலை ஒருவருக்கு மேல் அளித்தால் குலுக்கல் முறையில் ஒருவர் தெரிவு செய்யபடுவார்.
Idealz Lanka மூலம் அவருக்கு பரிசு வழங்கபடும்.
*ஒரு தினத்திற்கான கேள்வியை அதே தினம் இரவு 12 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
* நடுவரின் தீர்ப்பே இறுதியானது.