Uncategorized

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு..! விலை விபரம் உள்ளே…


விலை

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.



இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு..! விலை விபரம் உள்ளே... | Reduction In Price Of Essential Commodities

ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.



அதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் புதிய விலை 395 ரூபாவாகும்.



ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.



அதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலையின் புதிய விலை 650 ரூபாவாகும்.


ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.



அதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 398 ரூபாவாகும்.


ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.



அதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 220 ரூபாவாகும்.



இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாடு 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது

அதன்படி 179 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசியின் விலை 174 ரூபாவாகும்.



ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூபாவால் 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது

அதன்படி 278 ரூபா வெள்ளை சீனியின் தற்போது 275ரூபாவாகும்.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *