Uncategorized

புதிய பதில் பிரதம நீதியரசர் அதிபர் ரணில் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்


நீதியரசர்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி, அதிபர் சட்டத்தரணி புவனெக்க பண்டுகாபய அலுவிஹாரே, அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.



பதவிப் பிரமாணம் இன்று (09.10.2022) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டுள்ளார். 

Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *