Uncategorized

நடுக்கடலில் நடந்த கோர விபத்து! 76 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு


நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது.
இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் படகு சிக்கி கொண்டது.

இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் அலறினர்.

நீச்சல் தெரியாத பலரும் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் 76 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள், 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *