செய்திகள்

ரமழான் பரிசுமழை பரிசளிப்பு


ஜப்னா முஸ்லிம் இணையம், AMYS நிறுவனம் இணைந்து நடத்திய ரமழான் பரிசளிப்பு விழா நிகழ்வு நாளை செவ்வாய்கிழமை, 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


AMYS  இன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இப்பரிசளிப்பு விழாவில், பிரதம அதீதியாக முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹீம் அன்ஸார் கலந்து கொள்ளவுள்ளார்.


போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர் தாசிம் மௌலவி குறிப்பிட்டார்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *