Uncategorized

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை


அடுத்த மூன்று நாட்களுக்கான (ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆகிய திகதிகளுக்கான ) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு நேர அட்டவணை

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை | Sri Lanka Power Cut Schedule 11Th October 2022

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *