செய்திகள்

NIC கட்டணங்கள் 2 மடங்காக அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)


நவம்பர் 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


பொதுமககள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடுத்துள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அந்த வகையில் நவம்பர் 01 முதல்


புதிய அடையாள அட்டை பெற/ புதுப்பிக்க ரூ. 200

திருத்தம் மேற்கொள்ள ரூ. 500

(தொலைந்த) இணை பிரதியை பெற ரூ. 1,000

கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன.


தற்போதுள்ள கட்டணங்கள்


புதிய தேசிய அடையாள அட்டையை பெற ரூ. 100

திருத்தம் மேற்கொள்ள ரூ. 250

(தொலைந்தமைக்காக) இணைபிரதி பெற ரூ. 500Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *