சர்வதேசம்

புனித குர்ஆனை 6 வயதில் முழுமையாக மனப்பாடம் செய்து, மிள இளவயது ஹாபிஸ் ஆனார் ஹசன் அல்-நஜிலி


காசாவைச் சேர்ந்த 6 வயது ஹசன் அல்-நஜிலி புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து, பாலஸ்தீனத்தின் இளைய ஹாபிஸ் ஆனார்.

காசாவில் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் இந்த மகத்தான சாதனையை நிலைநாட்டியுள்ளார் இச்சிறுவன்.

இவருக்காக நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி- Quds News 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *