Uncategorized

இன்று மாலை மடவளை பஸார் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற ‘சர்வ மத ஒன்று கூடல்’ நிகழ்வு.


இன்று மாலை மடவளை பஸார் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற ‘சர்வ மத ஒன்று கூடல்’ நிகழ்வு.

▪️ அஷ் ஷெய்க் அம்ஹர் மவ்லவி விஷேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பிரதேச பௌத்த தேரர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *