தண்ணீர் நிரம்பிய குழியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து அத்துரிகிரிய, துனந்தஹேன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.