Uncategorized

அதிகபட்ச ஆதரவளிப்பதாக சிறிலங்காவிற்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழி!


இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என 22 கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.


இந்த விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இன்று டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையின் கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் உறுதியளித்ததாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கு பரிஸ் கிளப்பின் உறுதிமொழி

அதிகபட்ச ஆதரவளிப்பதாக சிறிலங்காவிற்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழி! | Sri Lanka Economic Crisis Paris Club Twitter Imf


சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின்போது பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸை சந்தித்த போதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *