முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (ஒக்டோபர் 18) மீலாது நபி கொண்டாட்டம் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதியின் பாரியார், முஸ்லிம் அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலர் பங்கேற்றனர்.
கடந்த வருடங்களிலும் இதுபோன்று மகிந்த தலைமையில் மீலாத் தின நிகழ்வுகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.