Uncategorized

கனடாவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம் – ஐபிசி தமிழ்


கனடாவிற்கு புலம்பெயர்ந்து எவ்வித ஆவணங்களுமின்றி வாழந்து வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான திட்டம் ஒன்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை சாத்தியமாக்கும் திட்டங்கள் குறித்து விசாரிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

கனேடிய பிரதமரின் கோரிக்கை பரிசீலனையில்

கனடாவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம் | Good News For Immigrants In Canada

தற்போது, அதை சாத்தியமாக்க முடியுமா என்பது குறித்து கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைப்பு, நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் Aidan Strickland தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி

கனடாவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம் | Good News For Immigrants In Canada




அந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *