உக்ரைன் மாகாணங்கள், ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர், இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தரவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
Kherson, Luhansk, Zaporozhye மற்றும் Doneks ஆகியவை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட மாகாணங்கள்.
இந்த மாகாணங்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை கெர்சன் மாகாணத்தை மீட்பதற்காக உக்ரைன் படைகள் கடுமையான சண்டையை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.