பிரித்தானிய அரசாங்கத்தில் பெரும் குளறுபடிகள் இடம்பெற்ற வண்ணம் இருப்பதால் பிரதமர் லீஸ் ரட்ஸின் பதவி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் பிரதமர் லீஸ் ரட்ஸ் கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளார்.
விரக்தி நிலையில் உள்ள கட்சிகள் அவரை வெளியேற்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு பிரித்தானிய அரசியல் மிகப்பெரிய பரபரப்பான காட்சிகளை வெளிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.