Uncategorized

திடீரென குறைவடைந்த கோழி இறைச்சியின் விலை..!


சந்தையில் 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழி இறைச்சியின் விலை தற்பொழுது சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கோழி இறைச்சி கிலோ ஒன்று தற்போது 1080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை அதிகரிப்புக்கான காரணம்

திடீரென குறைவடைந்த கோழி இறைச்சியின் விலை..! | Chicken Price In Sri Lanka Today Price Decrease 


கேள்விக்கான விநியோகம் இன்மையே சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான விலைகள் வெகுவாக அதிகரித்திருந்தன.



எவ்வாறாயினும், அதிக விலைக்காரணமாக கோழி இறைச்சி கொள்வனவு செய்வதில் மக்கள் நாட்டம் செலுத்துவதில்லை என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *