செய்திகள்

இலங்கையில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள் பார்க்கத் துடிக்கும் மக்கள், போட்டோ எடுப்பதிலும் ஆர்வம் (வீடியோ)– பாறுக் ஷிஹான் –


காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில்   சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.


பெரிய நீலாவணை சம்மாந்துறை நாவிதன்வெளி நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர்  நிலைகளை நாடி இந்த  வெளிநாட்டு  பறவை இனங்கள்  வருகை தருகின்றன.


 இதனால்  வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *