Uncategorized

லிஸ் ட்ரஸ் பதவி விலகலையடுத்து பவுண்டின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!


பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவி விலகல் செய்ததுமே, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பில் ஆச்சரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் மினி பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக The Sun முதலான பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

லிஸ் ட்ரஸ் பதவி விலகலையடுத்து ஏற்பட்டுள்ள ஆச்சரியம்

லிஸ் ட்ரஸ் பதவி விலகலையடுத்து பவுண்டின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! | British Currency Pounds Value Increase Liz Truss


இந்நிலையில், பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்க இயலாத பிரதமர் லிஸ் ட்ரஸ், தனது பதவி விலகியுள்ளார்.

லிஸ் ட்ரஸ் பதவி விலகலை அறிவித்ததுமே பிரித்தானிய நாணயத்தின் மதிப்பில் ஆச்சரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி நிலவரப்படி $1.06 அளவுக்கு வீழ்ச்சியடைந்த பவுண்டின் மதிப்பு, லிஸ் ட்ரஸ் பதவி விலகல் செய்வதாக அறிவித்ததும் $1.13 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *