Uncategorized

56 வயது மூதாட்டிக்கும் 19 வயது இளைஞனுக்கும் திருமணம்..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடயம்


தாய்லாந்தில் 56 வயதான பெண்ணை 19 வயதான இளைஞன் ஒருவன் திருமணம் செய்துகொள்ளவுள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.



வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள சகோன் நகோன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்டை வீட்டாராக
வுத்திச்சாய் சந்தராஜ் எனும் 19 இளைஞனும் 56 வயதுடைய ஜன்லா நமுவாங்ராக்கையும் வசித்து வருகின்றனர், வுத்திச்சாய் சந்தராஜ், தனது 10 வயதிலேயே வருங்கால மனைவியான ஜன்லா சந்தித்தார்.



ஜான்லா தனது வீட்டை சுத்தம் செய்ய வுத்திச்சையின் உதவியைக் கேட்டபோது அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்ட இந்த ஜோடி பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்துள்ளனர்.

56 வயது மூதாட்டிக்கும் 19 வயது இளைஞனுக்கும் திருமணம்..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடயம் | Age Change Marriage Thailand

விரைவில் திருமணம்

56 வயது மூதாட்டிக்கும் 19 வயது இளைஞனுக்கும் திருமணம்..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடயம் | Age Change Marriage Thailand

விவாகரத்து பெற்ற ஜான்லாவுக்கு முப்பது வயதுக்கு மேற்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளதுடன் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

வுத்திச்சாய் எனக்கு சூப்பர் ஹீரோ மாதிரி. தினமும் எனக்கு உதவி செய்வார்.

அவனை சிறு வயது முதல் தெரியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் உறவுகளைப் பற்றி தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தாங்கள் காதலிக்கிறோம் என்று முதலில் சொன்னபோது, தங்களை பைத்தியம் என்று பலர் நினைத்ததாக ஜன்லா கூறினார்.

56 வயது மூதாட்டிக்கும் 19 வயது இளைஞனுக்கும் திருமணம்..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடயம் | Age Change Marriage Thailand

ஆனால் அவர் என்னை மீண்டும் இளமையாக உணர வைக்கிறார், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என ஜன்லா தெரிவித்துள்ளாராம்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *