Uncategorized

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது..! வெளியாகிய பின்னணி


கைது

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுதியில் தங்கியிருந்த 43 பேர்

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது..! வெளியாகிய பின்னணி | 43 People Jaffna Including Two Women Were Arrested

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *