Uncategorized

பருத்தித்துறையில் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு


தோட்டக் கிணற்றிலிருந்து  இளைஞர்களின் சடலம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.


பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு | Two Youths Rescued From The Well As Dead Bodies

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *