செய்திகள்

“சாம்பலில் இருந்து எழுவோம்”நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவினால் “சாம்பலில் இருந்து எழுவோம்” எனும் தொனிப்பொருளில் ஒரு பேரணி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.


சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர ராஜபக்சஷ தலைமையில் நாளை -27- இந்த பேரணி நடைபெறவுள்ளது.


பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்புக்கான இந்த பேரணியின் பொதுக்கூட்டம் புத்தளம் ஆராச்சிக்கட்டில் நடைபெறவுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *