Uncategorized

அரசி தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்


இலங்கையில் அரசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கையின் நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் 7 ஆயிரத்து 70 மெற்றிக் தொன் நெல் கையிருப்பு உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.



நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பு இருப்பதால் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.

 அரிசியின் விலை

அரசி தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Rice Shortage Fppd Crisis



சந்தையில் அரிசியின் விலையினை கருத்தில் கொண்டு, அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பு பயன்படுத்தப்படும் எனவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எவ்வாறாயினும், சந்தையில் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அரிசி இறக்குமதி மற்றும் வேறு நாடுகளில் இருந்து அரிசி உதவித் தொகை பெறப்பட்டமையினால் இது நிகழ்ந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *