செய்திகள்

சந்திரிக்காவின் உறுப்புரிமையை பறிக்க தீர்மானம் – Jaffna Muslim

சந்திரிக்காவின் உறுப்புரிமையை பறிக்க தீர்மானம் – Jaffna Muslim
சந்திரிக்காவின் உறுப்புரிமையை பறிக்க தீர்மானம் – Jaffna Muslimமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய சகலரின் கட்சி உறுப்புரிமையையும் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று (21) ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இன்று (21) கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *