Uncategorized

கோடிகளை பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் கூட்டமைப்பு எம்.பி – நாடாளுமன்றத்தில் பகிரங்கம்

கோடிகளை பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் கூட்டமைப்பு எம்.பி – நாடாளுமன்றத்தில் பகிரங்கம்
கோடிகளை பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் கூட்டமைப்பு எம்.பி – நாடாளுமன்றத்தில் பகிரங்கம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடிகளை பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் என அழைக்கப்படும்) பகிரங்கமாக கூறியுள்ளார்.



நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.


எங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன், எம்.ஏ.சுமந்திரனை நோக்கி கூறியுள்ளார்.

பிள்ளையானின் குற்றச்சாட்டு



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *