ஷாபியின் மகள் பாத்திமா, தனது சிறந்த பெறுபேற்றின் மூலம் பலருக்கு கருத்தடை செய்துள்ளார் – ஹிருனிக்காவின் தைரியமான பேச்சு
வீடியோவுக்கு
:
மகளே, உனது தந்தையை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். உனது தந்தைக்கு நடந்த அநியாயம் சொல்ல இயலாதளவு கொடுமையானது. அதன் போது குரல் கொடுத்த சிலரில் நானும் ஒருவர். உங்களது வாழ்க்கை முறை முற்றாகவே மாறியது. தெரண, ஹிரு மற்றும் திவயின பத்திரிகை போன்ற இனவாதத்தை விதைத்தவர்களுக்கு, தனது சிறந்த பெறுபேற்றின் மூலம் இரண்டாவது முறை கருத்தடை செய்துள்ள ஷாபியின் மகள் பாத்திமாவுக்கு தலை வணங்குகிறேன்.