குருத்தலாவை முஸ்லிம் மத்திய கல்லூரி 2023ம் ஆண்டில் தனது நூற்றாண்டை கொண்டாடு முகமாக பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து மிகவும் சிறப்பான முறையில் நடத்திக் கொண்டிருக்கின்றது.
குருத்தலாவை பதுலை மாவட்டத்தில் அதிகமாக செறிந்து வாழும் ஒரு முஸ்லிம் கிராமம் ஆகும்.