செய்திகள்

மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் விபத்து – 7 பேர் உயிரிழப்பு, 30 காயம்

மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் விபத்து – 7 பேர் உயிரிழப்பு, 30 காயம்
மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் விபத்து – 7 பேர் உயிரிழப்பு, 30 காயம்


கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய –  ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  30 பேர் காயமடைந்துள்ளனர். 

வேன் ஒன்றுடன் குறித்த பஸ் மோதி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது. 

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *