செய்திகள்

2 இடங்களில் இன்று நிலநடுக்கம் பதிவாகியது

2 இடங்களில் இன்று நிலநடுக்கம் பதிவாகியது
2 இடங்களில் இன்று நிலநடுக்கம் பதிவாகியது



இலங்கையில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை, கோமரன்கடவளையில் 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது மற்றும் கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அப்பணியகம் அறிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது என அப்பணியகம் அறிவித்துள்ளது



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *